Advertisement

Responsive Advertisement

Irregular Verbs - ஒழுங்கற்ற வினைகள்

(இத்தலைப்பானது வினைச் சொற்கள் (Verbs) என்ற பாடத்தின் தொடர்ச்சியாகும்)

இவ்வகையான வினைச்சொற்களின் Past Tens மற்றும் Past Participle வடிவங்கள் Regular Verbs போன்றல்லாமல், ஒரு ஒழுங்கு முறையற்ற விதத்தில் அமைந்திருப்பதால் இவை ஒழுங்கற்ற வினைகள் (Irregular Verbs) எனப்படும். இவ்வகையான வினைகள் சிலவற்றின் Past Tens மற்றும் Past Participle வடிவங்கள் ஒரே அமைப்பிலும் மற்றும் சிலவற்றின் வடிவங்கள் வெவ்வேறான அமைப்பிலும் காணப்படும். எனவே அவற்றைப் படித்து மனப்பாடம் செய்து கொள்ளவேண்டியது அவசியமாகும். 

இவ்வாறான  ஒழுங்கற்ற வினைகள் (Irregular Verbs)  சிலவற்றை இங்கு நோக்குவோம்.
தொடர்ந்து படிக்க கீழே உள்ள link ஐ click செய்யவும் 





Post a Comment

0 Comments