Advertisement

Responsive Advertisement

Adjectives - பெயர் வர்னணைச் சொற்கள்

ஆங்கில இலக்கணத்தில் முக்கியமான ஒரு பகுதியாக பெயர் வர்னணைச் சொற்கள் காணப்படுகின்றன. பெயர்ச் சொல் ஒன்றை அல்லது பிரதிப் பெயர்ச் சொல் ஒன்றை விபரிக்க அல்லது வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் பெயர் வர்னணைச் சொற்கள் எனப்படும். இவை பெயர் உரிச்சொற்கள் அல்லது பெயரடைச் சொற்கள் எனவும் அழைக்கப்படும். இவை எப்போதும் பெயர்ச் சொல்லுக்கு முன்னாலேயே வரக்கூடியதாகும்.


விரிவாக படிப்பதற்கு கீழுள்ள link ஐ Click செய்யவும்.

Adjectives - பெயர் வர்னணைச் சொற்கள் pdf





Post a Comment

1 Comments

  1. ஆங்கிலம் மட்டும் அல்ல எந்த மொழியையும் மொழி பெயா்த்து படிப்பது சரியான முறைஅல்ல. ஆங்கிலம் தெரியாத மநமது தாத்தா பாட்டிகள் அழகிய தமிழில் பேசி எழுதுகின்றாா்களே. தமிழ்படிக்க ஆங்கிலம் தேவையில்லை.அதுபோல் ஆங்கிலம் கற்க தமிிழை பயன்படுத்தக் கூடாது. I tied the fees in front of the examinations - இந்த வாக்கியத்தை தமிழில் மொழி பெயா்த்தால் சரியான வாக்கியம் வரும்.ஆனால் ஆங்கில மொழியில் இது அபத்தம்.முற்றிலும் பிழையானது.

    ReplyDelete